Saturday, June 4, 2011
கண் கழுவுதல்
ஒரு பெரிய வாய் அகண்டற பாத்திரத்தில் நீரை நிரப்பி உங்கள் கண்கள் நன்றாக நனையும்படி முகத்தை மூழ்கவும் . அப்படி முழ்கும் போடு நாக்கை நன்றாக நீட்டி கொள்ளவும். மூச்சை உங்களுக்கு எவ்வளவு நேரம் பிடிக்க முடியுமா அது வரை தலையை தண்ணிரில் இருக்கவும். இது மாதிரி ஏழு தடவை காலையும் மாலையும் செய்ய வேண்டும் . இதனால் உங்கள் கண்கள் குளிர்ச்சி அடையும். இதனால் எண்பது சதவிகித நோய்கள் குறையும். முன்பு என்னுடைய சர்க்கரையின் அளவு 330. இப்போது 132
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment